மனம் திறந்த மடல்

img

கவலைதரும் அத்துமீறல்கள் ஈரோடு எஸ்.பி.க்கு ஒரு மனம் திறந்த மடல்

அன்புடையீர் வணக்கம்,  ஈரோடு காவல்துறையின் ஜன நாயக விரோத செயல்கள் சமீப  காலங்களில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.